தனஞ்சய டி சில்வா ஜப்னா கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார். 0
இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த வருடம் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக தனஞ்சய டி சில்வா விளையாடியிருந்தார். எவ்வாறாயினும், தனஞ்சய டி சில்வா 2020 இல் ஆரம்பமான LPL போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.அந்த ஆண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் பட்டத்தையும் வென்றது. ஜப்னா கிங்ஸ் அணியில்