Breaking News

ஜே.ஆர்.ஜயவர்தனவின் மெய்பாதுகாவலர் SSP இப்ராஹீம் ஹமீத் காலமானார்.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் மெய்பாதுகாவலர் SSP இப்ராஹீம் ஹமீத்
காலமானார்..!

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இப்ராஹீம் ஹமீத் (78)
சற்றுமுன் காலமானார்.

ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது அவரது மெய்பாதுகாவலராகப் பணிபுரிந்த பின் ஓய்வுபெற்ற இவர் கொழும்பு சாஹிரா கல்லூரியின் புகழ்பெற்ற மாணவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த

இலங்கை ரக்பி அணியைப் பிரதிநிதிப்படுத்திய இவர் சாஹிராக்கல்லூரி ஆளுநர் சபையின் தலைவராகவும் பணிபுரிந்த ஒரு
பண்பான மனிதராவார்.

NM.Ameen

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top