அமைதியாக சாதிக்கும் டேவிட் மலன்
சில இந்தியா இலங்கை பாகிஸ்தான் இரசிகர்கள் எல்லா இரசிகர்களும் சொன்னார்கள் ICC T20 Ranking தரவரிசையில் Dawid Malan சும்மா தான் இருக்கிறாரம் அடிக்கிறதே இல்லையாம் பாபர் அசாம் விராட் கோலி யை தரவரிசையில் முதலாவதாக இருக்க வேண்டும் என்று நியாயப்படுத்துகிறார்கள் அதற்கான பதில் இது
டேவிட் மலன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு தனது முதல் T20 சர்வதேச போட்டியிலே 78 ஓட்டங்களை குவித்தார். இதுவரை 30 போட்டியில் விளையாடி 11 அரைச்சதம் 1 சதம் அடித்துள்ளார் இது T20 போட்டியில் அவ்வளவு எளிதல்ல . சர்வதேச T20 போட்டியில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை குவித்து பாபர் அசாம் விராட் கோலி சாதனையை முறியடித்ததார் இப்ப தெரியுதா ஏன் தரவரிசையில் முதலாவதாக இருக்கின்றார் என்று
இது மட்டுமல்ல பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக 51 பந்துகளில் 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார். மலன் ஒன்றும் கத்து குட்டி அணிக்கு அடித்து இந்த நிலைக்கு வரவில்லை
சிலர் கூறுகின்றனர் இவர் வேகப்பந்திற்கு மட்டுமே ஆடுவார் என்று சூழல் பந்திற்கு பயப்பிட்டவர் என்று
உலக No 1,2 சூழல் பந்துவீச்சாளர்களை அடித்த அடி இந்தியா அணிக்கு எதிராக அடித்த அடி இந்த விமர்சனங்களிற்கு பதில்
அவருக்கு திறமை இருக்கு அதான் முதலாவதில இருக்கின்றார் அத விட்டுட்டு ஏதோ எல்லாம் கதைக்கிறிங்க விசர் தனமா
NO 1 T20 Batman Dawid Malan
திறமை இருந்தா முந்து அதைவிட்டுவிட்டு குறை சொல்ல வேண்டாம்
Test ODI fail ஆனாலும் T20 No 1 தான்
Away 17 match 712 Run average 50.80 Strike rate 140
Home 13 Match 411 Run average 34 Strike rate 134
இப்படிக்கு இலங்கை அணி இரசிகன் 🇱🇰 அனைத்து வீரர்களின் திறமைக்கு நான் குறை கூறமாட்டேன் கிரிக்கெட் விளையாட்டை இரசிப்போம்
அடுத்த பதிவில் வனிந்து ஹசரங்கா 🇱🇰
