இலங்கையின் உத்தேச கால்பந்தாட்ட அணி விபரம் வெளியானது தமிழ் பேசும் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு .
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அடுத்து வரும் தெற்காசிய கால்பந்து போட்டிகளுக்கான அணிவிபரத்தை வெளியிட்டுள்ளது்.
27 பேர் கொண்ட உத்தேச அணியில் ஏராளமான தமிழ் பேசுகின்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணியின் தலைவராக கோல காப்பாளர் சுஜன் பெரேரா விளையாடவுள்ளார்.

