மிரட்டல் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது: பசீர் சேகுதாவூத்

மிரட்டல் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது: பசீர் சேகுதாவூத் 0

🕔26.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரின் ஆட்சிக் காலத்தில் மு.காங்கிரஸ் ஏன் ஆதரவளிக்க நேர்ந்தது என்கிற கேள்விக்கு விடைசொல்வது, முஸ்லிம் காங்கிரஸை இல்லாமல் செய்வதற்குச் சமனானதாகும் என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். அந்த விடயத்தினை, தான் பேச வேண்டுமாக இருந்தால், கட்சியின் தலைவர் ஒரு பகிரங்க நிகழ்வில் தன்னுடன் பங்குகொள்ள வேண்டும் என்றும்

மேலும்...
ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை

ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருடைய மகளின் திருமணத்துக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அருகில், கோட்டாவுக்கு இருக்கையும் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியாக வெளியில் இவர்கள் எதிராளிகளாகக் காட்டிக் கொண்டாலும், இவ்வாறான தமது குடும்ப நிகழ்வுகளுக்கு, ராஜபக்ஷக்களை அழைக்குமளவு நட்பினைப் பேணி வருகின்றார்கள் என்பது, சாதாரண

மேலும்...
சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர்  றிசாத்

சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔26.Sep 2016

– சுஐப்.எம். காசிம் – ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற மக்கள், அங்குள்ள சிறுபான்மை மக்களை அணைவனைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் உண்மையான சமாதானத்தை அடை முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மேற்சொன்ன விடயத்தினை சிங்களவர், தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மன்னார் முசலிப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு 0

🕔26.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ

மேலும்...
மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை

மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை 0

🕔25.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் கொண்டு வரும் பொருட்டு, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான போராடத்தினை தான் எதிர்கொண்டதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு, முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔25.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும்...
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய 0

🕔25.Sep 2016

நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய, பாடசாலைச் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜயசூரிய கல்வி கற்ற மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில், பழைய மாணவர்களுக்கான நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொள்ளச் சென்றபோது, சனத் ஜயசூரிய, வெள்ளை நிற சேட் மற்றும், நீல

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது 0

🕔25.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது. ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர். மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும்...
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன? 0

🕔24.Sep 2016

– றிசாத் ஏ காதர் – முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சிக்கு கடிதமொன்றினை எழுதியதாகத் தெரியவருகிறது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை, அந்தக் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதும், அதில் தவிசாளர் பசீர் மற்றும் செயலாளர் ஹசன் அலி

மேலும்...
சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார் 0

🕔24.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் துணைவியார் சிராந்தியுடன் இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் வலம் வந்தார். இதன்போது, அவருடன் பொதுமக்கள் அளவளாவியதோடு, இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நுவரெலியாவுக்கு நேற்றைய தினம் வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை கிரகரி வாவியைச் சுற்றி நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோதே பொதுமக்கள் அவருடன் அளவளாவிக் கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவும்,

மேலும்...

Face Book