அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம் 0

🕔2.Feb 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது. குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக்

மேலும்...
22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு

22 நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: பிரதமர்அலுவலகம் அறிவிப்பு 0

🕔2.Feb 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், சுமார் 183,198 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ருமேனியா, கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு

மேலும்...
ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி:  மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Feb 2022

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி – ரத்கம பிரதேசத்தின் வெல்லபட ரயில்வே கடவையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பெலியத்த பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த ரஜரட்ட ரெஜின் எக்பிரஸ் ரயிலில், குறித்த

மேலும்...

Face Book