பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொல்லப்பட்டதை விடவும் மோசமான சம்பவம்; அமரகீர்த்தி எம்.பியின் மரணம் குறித்து அமைச்சர் பந்துல கருத்து

பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொல்லப்பட்டதை விடவும் மோசமான சம்பவம்; அமரகீர்த்தி எம்.பியின் மரணம் குறித்து அமைச்சர் பந்துல கருத்து 0

🕔24.May 2022

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கடந்த 09ஆம் திகதி வன்முறையாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டமையானது, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விடவும் மோசமானது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து

மேலும்...
நாட்டில் நிதியமைச்சர் யார்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

நாட்டில் நிதியமைச்சர் யார்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔24.May 2022

நாட்டில் தற்போது நிதியமைச்சர் இல்லா நிலையில் பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே செயற்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய நிதி அமைச்சர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, ஓட்டோ கட்டணங்களும் உயர்வு

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, ஓட்டோ கட்டணங்களும் உயர்வு 0

🕔24.May 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளின் (ஓட்டோ) போக்குவரத்து கட்டணத்திலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது. எரிபொருள் விலைகள் கடந்த இரண்டு சந்தர்பங்களில் அதிகரித்த போது முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கர

மேலும்...
பரீட்சைக்கு மாணவியை தோற்ற விடாமல் தடுத்த அதிபர்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: கல்முனை கல்வி வலயத்தில் சம்பவம்

பரீட்சைக்கு மாணவியை தோற்ற விடாமல் தடுத்த அதிபர்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: கல்முனை கல்வி வலயத்தில் சம்பவம் 0

🕔23.May 2022

– பாறுக் ஷிஹான் – மாணவி ஒருவரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற விடாமல், அவருக்கு பரீட்சை அனுமதி அட்டையை வழங்காது  அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு பூராகவும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை(23)  ஆரம்பித்துள்ள நிலையில், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட

மேலும்...
நாடாளுமன்றுக்கு அதிகாரத்தை வழங்கும் 21ஆவது திருத்தம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

நாடாளுமன்றுக்கு அதிகாரத்தை வழங்கும் 21ஆவது திருத்தம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு 0

🕔23.May 2022

ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். “அமைச்சரவை அமைச்சர்கள் இப்போது கட்சித் தலைவர்களுக்கு முன்மொழிவை பரிந்துரைத்துள்ளனர். இது அடுத்த வாரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும்” என்றும் அந்த அமைச்சர்

மேலும்...
அருந்திக எம்.பி ஒருபோதும் விமானியாக பணியாற்றியதில்லை: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெரிவிப்பு

அருந்திக எம்.பி ஒருபோதும் விமானியாக பணியாற்றியதில்லை: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெரிவிப்பு 0

🕔23.May 2022

இலங்கை விமானப்படையிலும், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இலும் – தான் விமானியாக பணியாற்றியதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெனாண்டோ – நாடாளுமன்றில் தெரிவித்தமையை, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் (Airline Pilots’ Guild of Sri Lanka) மறுத்துள்ளது. பொதுஜன பெரமுன நாடாளுமுன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, ஒருபோதும் விமானியாக பணியாற்றியதில்லை என்றும், அவர்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்குமாறு ஆலோசனை

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்குமாறு ஆலோசனை 0

🕔23.May 2022

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான விசாரணைகளில், தேவையற்ற தலையீடுகள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் இந்த இடமாற்றத்தை சட்டமா

மேலும்...
நாடாளுமன்றில் சண்டித்தனம்: விஜித ஹேரத் எம்.பியை சனத் நிஷாந்த தாக்க முயற்சித்த காட்சி வீடியோவில் சிக்கியது

நாடாளுமன்றில் சண்டித்தனம்: விஜித ஹேரத் எம்.பியை சனத் நிஷாந்த தாக்க முயற்சித்த காட்சி வீடியோவில் சிக்கியது 0

🕔23.May 2022

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த 20ஆம் திகதி நடந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த கடந்த 18ஆம் திகதி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து நாடாளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதே,

மேலும்...
எட்டு அமைச்சர்கள் இன்று நியமனம்; ஹாபிஸ் நசீருக்கு மீண்டும் சுற்றாடல்: இதுவரை 21 பேருக்கு பதவி

எட்டு அமைச்சர்கள் இன்று நியமனம்; ஹாபிஸ் நசீருக்கு மீண்டும் சுற்றாடல்: இதுவரை 21 பேருக்கு பதவி 0

🕔23.May 2022

புதிய அமைச்சரவை அமைச்சர்களாக மேலம் சிலர் இன்று (23) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 01. டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர் 02. பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் 03. கெஹலிய ரம்புக்வெல்ல – நீர்

மேலும்...
பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து

பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து 0

🕔22.May 2022

– நேர்கண்டவர்: யூ.எல். மப்றூக் – தலைமுடியில்தான் தமது அதிகபட்ச அழகு தங்கியிருக்கிறது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ‘நீள் கூந்தல்’தான் பெண்ணின் அழகை பூரணப்படுத்துவதாக புராணங்கள் தொடக்கம் சினிமாப் பாடல்கள் வரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் தனது தலைமுடியை மழித்திருக்கிறார் பிரபல பெண்ணியலாளர் நளினி ரட்னராஜா. ‘மொட்டை’ அவருக்கு இன்னும்

மேலும்...

Face Book