திட்டமிட்ட சதிகளால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளது: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

திட்டமிட்ட சதிகளால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளது: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔5.May 2022

நாட்டில் பெற்ரோல் போதுமானளவு கையிருப்பில் உள்ள போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெற்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை காண முடிகின்றது. நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு

மேலும்...
பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு 0

🕔5.May 2022

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பிரதி சபாநாயகராக செயற்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – பதவி விலகியதை அடுத்தே இந்த புதிய தெரிவு இடம்பெற்றது. அரசாங்க கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் சியம்லாப்பிட்டியவின் பெயரும் எதிர்கட்சியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பெயரும் புதிய பிரதி சபாநாயகர் பதவிக்காக முன்மொழியப்பட்டன. இதனையடுத்து

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க, சுயாதீன குழு நிபந்தன

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க, சுயாதீன குழு நிபந்தன 0

🕔4.May 2022

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்காக 02 நிபந்தனைகளை முன்வைக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்த குழு நாடாளுமன்றில் இன்று (04) கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேறும் பட்சத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்க நடவடிக்கை

மேலும்...
பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் நாளை விசேட உரை

பிரதமர் மஹிந்த நாடாளுமன்றில் நாளை விசேட உரை 0

🕔3.May 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (4) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை – தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் கூறப்படுகிறது. நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை

மேலும்...
மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார் 0

🕔3.May 2022

– அஹமட் – இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான புவனலோஜனி இன்று (03) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் – மூத்த ஒலிபரப்பாளர் காலஞ்சென்ற நடராஜசிவம் அவர்களின் மனைவியாவார். இலங்கை வானொலியில் புகழ்மிக்க அறிவிப்பாளராக பல தசாப்த காலங்கள் புவனலோஜனி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். புவனலோஜனி எழுதிய பல

மேலும்...
இரண்டு பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு

இரண்டு பிரேரணைகளை சபாநாயகரிடம் சஜித் தலைமையிலான குழுவினர் கையளிப்பு 0

🕔3.May 2022

நாடாளுமன்றுக்கு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றினை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சமர்ப்பித்தது. இரண்டு பிரேரணைகளும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் 0

🕔2.May 2022

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் புதன் கிழமை (04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு அவர் பதவி விலகவுள்ளார். அரசாங்கத்துக்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியில்

மேலும்...
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடும் வீழ்ச்சி 0

🕔2.May 2022

நாட்டில் ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கிட்டத்தட்ட 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவலுக்கிணங்க, ஏப்ரல் மாதம் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் மாதம் 106,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு 82,327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், பெப்ரவரியில்

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுகின்றனர்

இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுகின்றனர் 0

🕔2.May 2022

புனித நோன்புப் பெருநாளை நாளைய தினம் (03) இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். நேற்றைய தினம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், இன்று நோன்பு நோற்று, நாளை பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இதன்படி இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 30 நோன்புகளை நோற்றுள்ளனர். நாடு மிகப்பெரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் நோன்புப் பெருநாளை

மேலும்...
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் 0

🕔2.May 2022

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 04ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (02) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனைக் கூறியுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க, குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மேலும்...

Face Book