பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்: கோட்டாவுக்கு மஹிந்த அறிவிப்பு 0
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று (01) காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு, பிரதமர் மஹிந்த