விமானப் படையில் அருந்திக எம்.பி பணியாற்றவில்லை: நாடாளுமன்றில் பொய் கூறினாரா? 0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெனாண்டோ – விமானப் படையில் பணியாற்றியதாக தெரிவித்த கருத்தை இலங்கை விமானப்படை இன்று மறுத்துள்ளது. விமானப் படையை டெய்லி மிரர் தொடர்பு கொண்ட போது; நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக – விமானப்படையில் பணியாற்றியமைக்கான எந்தவித பதிவுகளும் இல்லை என, அதன் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க