தனஞ்சய டி சில்வா ஜப்னா கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார்.

தனஞ்சய டி சில்வா ஜப்னா கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார். 0

🕔5.Jul 2022

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த வருடம் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக தனஞ்சய டி சில்வா விளையாடியிருந்தார். எவ்வாறாயினும், தனஞ்சய டி சில்வா 2020 இல் ஆரம்பமான LPL போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.அந்த ஆண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் பட்டத்தையும் வென்றது. ஜப்னா கிங்ஸ் அணியில்

மேலும்...
ஜப்னா கிங்ஸ் அணியில் தொடர்ந்தும் அஷான் ரந்திக

ஜப்னா கிங்ஸ் அணியில் தொடர்ந்தும் அஷான் ரந்திக 0

🕔5.Jul 2022

Jaffna Kings | Player Update Man of the Series of recently concluded SLC Major T20 Tournament – Ashan Randika retained by Jaffna Kings for LPL 2022. ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනය මෙහෙය වූ අන්තර් සමාජ ප්‍රධානතම විස්සයි-20 ක්‍රිකට් තරගාවලියේ 2022 වසරේ

மேலும்...
எல்.பி.எல் பிளேயர் டிராஃப்ட் இன்று நடைபெறும்.

எல்.பி.எல் பிளேயர் டிராஃப்ட் இன்று நடைபெறும். 0

🕔5.Jul 2022

இலங்கையின் தலைசிறந்த உள்நாட்டு இருபதுக்கு 20 லங்கா பிரீமியர் லீக் 2022 இன் 3வது கிரிக்கெட் தொடரின் பிளேயர் டிராஃப்ட், இன்று 05 நடைபெற உள்ளது. 180 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 173 இலங்கை வீரர்கள் (முதல் தரம், சர்வதேசம் மற்றும் முன்னாள் சர்வதேச வீரர்கள்) என மொத்தம் 353 வீரர்கள், எல்பிஎல் பங்கேற்புடன், இன்று

மேலும்...
LPL அணிகளை மாற்றிக்கொள்ள தயாராகும் ஹசரங்க, பானுக ..!

LPL அணிகளை மாற்றிக்கொள்ள தயாராகும் ஹசரங்க, பானுக ..! 0

🕔4.Jul 2022

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாம் கட்ட போட்டிகள் இம்மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை  நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனிது ஹசரங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இம்முறை வீரர்கள் தெரிவு நடவடிக்கையில் இரண்டு புதிய அணிகளுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இம்முறை கண்டி அணியுடன் வனிது ஹசரங்கவும், தம்புள்ளை

மேலும்...
தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி அபார வெற்றி

தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி அபார வெற்றி 0

🕔4.Jul 2022

நார்த்தாம்ப்டன் ஷயருக்கு எதிரான டி20 டூர் மேட்சில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது, ஹர்ஷல் படேலில் அதிரடி அரைசதம் மற்றும் அபார பவுலிங் என்ற ஆல்ரவுண்ட் திறமையினால் இந்தியா 10 ரன்களில் அபார வெற்றி பெற்றது. அன்று டெர்பிஷயருக்கு எதிராகவும் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும்...
டோக்கன் வழங்கும் முறை தொடர்ந்தும் தேவையில்லை – அமைச்சர் அறிவிப்பு

டோக்கன் வழங்கும் முறை தொடர்ந்தும் தேவையில்லை – அமைச்சர் அறிவிப்பு 0

🕔3.Jul 2022

ஜூலை மாதத்தில் இரண்டு டீசல் கப்பல்களையும் ஒரு பெற்றோல் கப்பலையும் கொண்டுவருவதற்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மேலும் பல எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன. அதன்படி முதற்கட்டமாக 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இந்த வாரம் நாட்டை

மேலும்...
வெளிநாட்டு பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம்

வெளிநாட்டு பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் 0

🕔3.Jul 2022

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை நேற்று (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர். இதன்போது உள்வீதியூடாக

மேலும்...
ஆஸி.யின் சுழல் பந்துவீச்சில் சரிந்த இலங்கைக்கு படுதோல்வி!

ஆஸி.யின் சுழல் பந்துவீச்சில் சரிந்த இலங்கைக்கு படுதோல்வி! 0

🕔3.Jul 2022

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. அவுஸ்திரேலிய அணியானது நேற்றைய ஆட்டநேர நிறைவில் 313 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய தினம் களமிறங்கியதுடன், தங்களுடைய கடைசி 2 விக்கெட்டுகளையும் 8 ஓட்டங்களுக்குள் இழந்தது. இதன்காரணமாக 321

மேலும்...
பிசிசிஐ போட்ட சூப்பர் திட்டம்.. டி20 உலகக் கோப்பை நமக்கு தான்.. ஆஸி செல்லும் இந்திய அணி

பிசிசிஐ போட்ட சூப்பர் திட்டம்.. டி20 உலகக் கோப்பை நமக்கு தான்.. ஆஸி செல்லும் இந்திய அணி 0

🕔3.Jul 2022

2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வென்றது இல்லை. இதே போன்று டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்ட போது வென்ற இந்திய அணிக்கு, அதன் பிறகு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கடந்த முறை டி20 உலகக் கோப்பை

மேலும்...
தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு!

தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு! 0

🕔2.Jul 2022

இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5 வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது. டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி – டெர்பிஷைர்,

மேலும்...

Face Book