20.9 C
Sri Lanka
October 20, 2021
Local

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – விடுதி நிர்மாணப் பணி ஆரம்பம்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் (16) வேரஹெராவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய விடுதி கட்டிடத்தின் நிர்மாணப் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை 250 நாட்களில் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் நிலத்தின் கொடையாளர் மாலினி கொத்தலாவல ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

2 அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் பாராளுமன்ற உறுப்பினர்

kalam1st

விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும்

kalam1st

வைத்தியசாலை கைக்குண்டு சம்பவம் – அமைச்சரின் வீடு குறித்து வௌியான தகவல்!

kalam1st

Leave a Comment