கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை: உலக சந்தையில் விலை அதிகரிப்பு

🕔 May 16, 2022

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 02 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் அதகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Face Book