Back to homepage

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு

வித்தியா படுகொலையை கண்டித்து ஹர்த்தால்; கல்முனை முஸ்லிம்கள் கடையடைத்து ஆதரவு 0

🕔25.May 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்ட பூரண ஹர்த்தால் நடவடிக்கைக்கு, கல்முனை முஸ்லிம்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர். மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு அதி உச்சபட்ச தண்டனையினை வழங்குமாறு வலிறுத்தியும், கல்முனை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, கல்முனை  நகரிலுள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்கள்,

மேலும்...
‘கான்ஸ்’  விருதினை ‘தீபன்’ வென்றது

‘கான்ஸ்’ விருதினை ‘தீபன்’ வென்றது 0

🕔25.May 2015

பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் (Jacques Audiard) இயக்கிய ‘தீபன்’ என்ற திரைப்படம், கான்ஸ் (Cannes) விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து

மேலும்...
மரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு

மரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔25.May 2015

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக,   நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா – பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

மேலும்...
தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம்

தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம் 0

🕔25.May 2015

தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், தமது  இலாபத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை  கசக்கிப்பிழிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார். மேலும், சீனிக் கைத்தொழிலை இந்த நாட்டில் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

மேலும்...
மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி

மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி 0

🕔25.May 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் – மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இணைந்து,

மேலும்...
‘ஜெ’: மீண்டும் முதல்வரானார்

‘ஜெ’: மீண்டும் முதல்வரானார் 0

🕔24.May 2015

தமிழக முதல்வராக  அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா ஜெயராம், நேற்று சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதன்போது, ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா பதவியேற்றமையினைத் தொடர்ந்து, 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா,

மேலும்...
கோமாரி விபத்தில் இருவர் பலி

கோமாரி விபத்தில் இருவர் பலி 0

🕔24.May 2015

– ரி. சுபோகரன் – கோமாரி 60 ஆம் கட்டை பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், இருவர்  பலியானார்கள். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து சென்ற பஸ் வண்டியுடன்,

மேலும்...
‘மலை’யை இழந்த துயரம்!

‘மலை’யை இழந்த துயரம்! 0

🕔22.May 2015

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்றாகும் மப்றூக் சில மனிதர்கள் மரணித்தால், மலை சாய்ந்து போனதாகச் சொல்வார்கள்.  உண்மையில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மரணம் – அந்த உதாணரத்துக்கு மிகப் பொருத்தமானதாகும். சமூகத்துக்குள் அவருக்கிருந்த பெறுமானமும், அவரின் தோற்றமும் ‘மலை’யளவானது. மசூர் சின்னலெப்பை

மேலும்...

Face Book