Back to homepage

பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து

பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து

பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து 0

🕔22.May 2022

– நேர்கண்டவர்: யூ.எல். மப்றூக் – தலைமுடியில்தான் தமது அதிகபட்ச அழகு தங்கியிருக்கிறது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ‘நீள் கூந்தல்’தான் பெண்ணின் அழகை பூரணப்படுத்துவதாக புராணங்கள் தொடக்கம் சினிமாப் பாடல்கள் வரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் தனது தலைமுடியை மழித்திருக்கிறார் பிரபல பெண்ணியலாளர் நளினி ரட்னராஜா. ‘மொட்டை’ அவருக்கு இன்னும்

மேலும்...
விமானப் படையில் அருந்திக எம்.பி பணியாற்றவில்லை: நாடாளுமன்றில் பொய் கூறினாரா?

விமானப் படையில் அருந்திக எம்.பி பணியாற்றவில்லை: நாடாளுமன்றில் பொய் கூறினாரா? 0

🕔21.May 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெனாண்டோ – விமானப் படையில் பணியாற்றியதாக தெரிவித்த கருத்தை இலங்கை விமானப்படை இன்று மறுத்துள்ளது. விமானப் படையை டெய்லி மிரர் தொடர்பு கொண்ட போது; நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக – விமானப்படையில் பணியாற்றியமைக்கான எந்தவித பதிவுகளும் இல்லை என, ​​அதன் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க

மேலும்...
வைத்தியசாலையிலும்  என்னைத் தாக்கினார்கள்; கையில் 69 எனும் இலக்கத்தை யாரோ ஒட்டி விட்டார்கள்: மே 09 சம்பவம் தொடர்பில்  மஹிந்த கஹந்தகம தெரிவிப்பு

வைத்தியசாலையிலும் என்னைத் தாக்கினார்கள்; கையில் 69 எனும் இலக்கத்தை யாரோ ஒட்டி விட்டார்கள்: மே 09 சம்பவம் தொடர்பில் மஹிந்த கஹந்தகம தெரிவிப்பு 0

🕔21.May 2022

கோட்டா கோ கம எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக தான் காலி முகத்திடலுக்கு சென்றதாக கூறப்படுவத கொழும்பு மாநகரசபையின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மறுத்துள்ளார். கொழும்பில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். கோட்டா கோ கம எதிர்ப்பாளர்களை தாக்குவதற்காக தான் காலி

மேலும்...
அவசரகால நிலைமை நாட்டில் இல்லை: என்ன காரணம்?

அவசரகால நிலைமை நாட்டில் இல்லை: என்ன காரணம்? 0

🕔21.May 2022

நாட்டில் அமுலாக்ககப்பட்டிருந்த அவசரகால நிலைமை நேற்றிரவு (20) முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கடந்த 06ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளபோதும், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் பெறப்படுதல் வேண்டும். எனினும், 14 நாட்களுக்கு மேலாகியும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக இனி வரப்போவதில்லை: சபையில் முன்னாள் அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக இனி வரப்போவதில்லை: சபையில் முன்னாள் அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு 0

🕔20.May 2022

நாடாளுமன்ற உறுப்பினராக இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாட்டின் உத்தேச வருமானம் ரூ. 1.4 டிரில்லியன் ரூபா என்றும், செலவு 3.4 டிரில்லியன் ரூபா என்றும் கூறினார். போராட்டங்களை நடத்தி அறிவிப்புகளை வெளியிடுவதோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வெட்டுவதோ

மேலும்...
“எனது வீட்டை தாக்கிய அன்று, அச்சத்துடன் ஒரு அறையில் ஒளிந்திருந்தேன்”; அரசியலை விட்டும் விலகவுள்ளதாக கீதா எம்.பி தெரிவிப்பு

“எனது வீட்டை தாக்கிய அன்று, அச்சத்துடன் ஒரு அறையில் ஒளிந்திருந்தேன்”; அரசியலை விட்டும் விலகவுள்ளதாக கீதா எம்.பி தெரிவிப்பு 0

🕔20.May 2022

அரசியலில் இருந்து விலகிக் கொள்வதற்கு எண்ணியுள்ளதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். கடந்த 09ஆம் திகதி தனது வீட்டை 100 பேர் கொண்ட ஆண்கள் சுற்றி வளைத்துத் தாக்கியதாகவும், அப்போது அச்சத்துடன் தான் ஓர் அறையில் ஒளிந்திருந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். தான் சுவிஸர்லாந்து நாட்டின் பிரஜையாக

மேலும்...
அமைச்சுப் பதவியேற்றுள்ள ஹரீன், மனுஷ ஆகியோரை கட்சியிலிருந்து நிறுத்த தீர்மானம்: ஐ.ம.சக்தி செயலாளர் தெரிவிப்பு

அமைச்சுப் பதவியேற்றுள்ள ஹரீன், மனுஷ ஆகியோரை கட்சியிலிருந்து நிறுத்த தீர்மானம்: ஐ.ம.சக்தி செயலாளர் தெரிவிப்பு 0

🕔20.May 2022

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று 09 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தனர். இவர்களில், ஐக்கிய மக்கள் சக்தியின்

மேலும்...
ஹரின், மனுஷ உள்ளிட்ட 09 பேர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம்

ஹரின், மனுஷ உள்ளிட்ட 09 பேர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் 0

🕔20.May 2022

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக இன்று (20) காலை 09 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராகவும் சுசில் பிரேம ஜயந்த கல்வி அமைச்சராகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல

மேலும்...
இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி வகித்த பிறகு, மஹிந்த ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சபையில் சமல் தெரிவிப்பு

இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி வகித்த பிறகு, மஹிந்த ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சபையில் சமல் தெரிவிப்பு 0

🕔19.May 2022

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என, அவரது சகோதரரும்நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். “கிட்டத்தட்ட

மேலும்...
பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது ஏன்? சுவாரசிய கதை

பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது ஏன்? சுவாரசிய கதை 0

🕔19.May 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (17) செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார். அப்போது ‘ஹுணு வ(ட்)டயே’ எனும் நாடகத்தில் வரும் கதா பாத்திரங்களில் ஒன்றான ‘க்ருஷா’ (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து

மேலும்...

Face Book