Back to homepage

Tag "றிசாத் பதியுதீன்"

மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத்

மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத் 0

🕔1.May 2021

– நூருல் ஹுதா உமர் – கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைப் பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் கலந்துகொள்ளாமை தொடர்பில் உயர்பீடத்தில் நடவடிக்கை எடுப்போம் என, அந்தக் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், கிழக்கு மாகாண சபை

மேலும்...
அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி 0

🕔22.Dec 2017

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்

எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம் 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை கிழக்கு மாகாண மக்கள், பிரதேச வாதம் பார்க்காமல் 16 வருடங்களாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், அதுவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் குறித்து, ஹக்கீமுக்கு எப்போதும் நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. கிழக்கைச் சேர்ந்தவர்களை உயரிய இடத்தில் வைத்துப்

மேலும்...
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் 0

🕔3.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே

மேலும்...
கிழக்கின் கணக்கு

கிழக்கின் கணக்கு 0

🕔12.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவுத் திட்டத்துக்குள் இந்த

மேலும்...
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔28.Feb 2017

  வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம். பைசர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔25.Feb 2017

மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது, அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் – தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750

மேலும்...
தனியன்களின் கூட்டு

தனியன்களின் கூட்டு 0

🕔22.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –மிருகத்தை மனிதன் கொன்றால், அது வீரம். மனிதனை மிருகம் கொன்றால் அது பயங்கரம் என்றார் பேர்னாட்ஷா. இதிலுள்ள நையாண்டி அற்புதமானது. மனிதர்கள் தமக்குச் சாதமாகக் கட்டமைத்து வைத்துள்ள அபத்தங்களை பேர்னாட்ஷாவின் இந்த வாசகம் ரசனையுடன் கேலி செய்கின்றது. இங்கு மனிதன் – மிருகம்; குறியீடுகளாக இருக்கின்றன. தங்கள் அதிகாரங்களையும், வலிமையினையும்

மேலும்...
நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத்

நேற்று முளைத்த அரசியல் காளான்களின் பரப்புரைகளுக்கு, மக்கள் செவி சாய்க்க தயாரில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔22.Feb 2017

– சுஐப் எம் காசிம் – யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அரசியல்வாதிகள் யார் என்று, மக்களுக்கு நன்கு தெரியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி

மேலும்...
வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔10.Oct 2016

– சுஐப் எம். காசிம் –   வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி – உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை

மேலும்...

Face Book